முகப்பு
சிறுவர்மணி

பற்களோடு பிறந்தவர்கள்..!

சாணக்கியர் (இந்தியா), நெப்போலியன் (பிரான்ஸ்), மூன்றாம் ரிச்சர்டு (பிரிட்டன்) ஆகிய மூவர்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இவர்கள் பிறக்கும்போதே பற்களுடன் பிறந்தவர்கள்.  சாதனைகளைப் படித்தவர்கள்.

Updated On : 15 ஜனவரி, 2023 at 6:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:13 AM

சாணக்கியர் (இந்தியா), நெப்போலியன் (பிரான்ஸ்), மூன்றாம் ரிச்சர்டு (பிரிட்டன்) ஆகிய மூவர்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இவர்கள் பிறக்கும்போதே பற்களுடன் பிறந்தவர்கள்.  சாதனைகளைப் படித்தவர்கள்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆங்கில நாவல்களை விரும்பிப் படிப்பார். அவருக்கு பிடித்த எழுத்தாளர்கள் சார்லஸ் டிக்கன்ஸ், ஷிட்னி ஷெல்டன், ஜேன்.ஆஸ்டின் ஆகியோர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.