முகப்பு
சிறுவர்மணி

தெரியுமா: உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி

ஜப்பானில் உள்ள மயில்கள் சிவப்பு நிறத்தில் முட்டையிடுகின்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:58 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜப்பானில் உள்ள மயில்கள் சிவப்பு நிறத்தில் முட்டையிடுகின்றன.

பறவைகளில் மிகப் பெரிய இறக்கையைக் கொண்டது ஆல்பட்ராஸ் என்ற கடல் பறவையாகும்.

மரங்கொத்திப் பறவையால் மரத்தில் ஒரு நொடிக்கு பல முறை துளையிட முடியும்.

உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி.

மனிதர்களைப் போல் நடக்கும் பென்குயின் பறவையால் 6 அடி உயரம் வரை துள்ளிக் குதிக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.