சிறுவர்மணி

கணக்குப் புதிர்

உங்களிடம் எட்டு  8-க்கள் (அதாவது 8, 8, 8, 8, 8, 8, 8,8)  உள்ளன.

தினமணி


உங்களிடம் எட்டு  8-க்கள் (அதாவது 8, 8, 8, 8, 8, 8, 8,8)  உள்ளன.

அவற்றையெல்லாம் சேர்த்துக் கூட்டினால்  1,000  என மொத்தம் வர வேண்டும். ஒரே நிபந்தனை  8-ஆல் பெருக்கவோ, வகுக்கவோ, கழிக்கவோ கூடாது.  கூட்டல் முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தயாரா?

விடை : 888 +88 +8 +8 +8 =1,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

SCROLL FOR NEXT