முகப்பு
சிறுவர்மணி

தெரியுமா?

சீனாவில் உள்ளது 'லாங்மென்'குகை. இங்கு லட்சக்கணக்கான புத்தர் மற்றும் அவருடைய சீடர்களின் சிலைகள் உள்ளன.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:20 AM
பகிர்:

குகைக்குள் புத்தர் சிலைகள்

சீனாவில் உள்ளது 'லாங்மென்'குகை. இங்கு லட்சக்கணக்கான புத்தர் மற்றும் அவருடைய சீடர்களின் சிலைகள் உள்ளன.  இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலைகளை கண்டு மெய் சிலிர்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.