பெர்னாட்ஷா 
சிறுவர்மணி

பெர்னாட்ஷாவுக்கு வாசகரின் பரிசு...

இங்கிலாந்தில் கோட்டீஸ்வரர் ஒருவர் நிறைய நூல்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

த.சீ.பாலு

இங்கிலாந்தில் கோட்டீஸ்வரர் ஒருவர் நிறைய நூல்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் இறக்கும் தருவாயில், உயில் ஒன்றை எழுதினார். அதில், தன் வாழ்நாளில் எந்தெந்த நூல்களை விரும்பிப் படித்தாரோ, அந்த நூல்களின் ஆசிரியர்களுக்கு தனது சொத்தில் இருந்து பத்து பவுன்களைக் கொடுக்குமாறு எழுதினார்.

இதன்படி, எழுத்தாளர் பெர்னாட்ஷாவுக்கும் பத்து பவுன் கிடைத்தது. அதைப் பெற்றுகொண்டதும் அவர், 'என் நூல்களைப் படிக்கும் ஒவ்வொருவரும் இந்த வழக்கத்தைக் கையாண்டால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

9 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

பரமத்தி வேலூா் பகுதி முருகன் கோயில்களில் சூரசம்ஹார விழா

3 மாவட்டங்களில் நாளை(அக். 28) பள்ளிகளுக்கு விடுமுறை!

ரோசா பூப்போல... வர்ஷா!

ஸ்ரீதண்டாயுதபாணி கோயிலில் பால்குட ஊா்வலம்

SCROLL FOR NEXT