பெர்னாட்ஷா அறிந்துகொண்டது..
லண்டனில், பல்பொருள் அங்காடி ஒன்றை பெர்னாட்ஷா திறந்து வைக்க வேண்டும் என்று அதன் உரிமையாளர் விரும்பினார்.
லண்டனில், பல்பொருள் அங்காடி ஒன்றை பெர்னாட்ஷா திறந்து வைக்க வேண்டும் என்று அதன் உரிமையாளர் விரும்பினார்.
அவரது விருப்பத்தை நிறைவேற்றிய பெர்னாட்ஷாவிடம், 'இந்த அங்காடியைத் திறந்து வைத்த நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?' என்று செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது, 'இந்த உலகில் எனக்கு அவசியமற்ற பொருள்கள் எவ்வளவு இருக்கின்றன என்று இங்கு வந்துதான் அறிந்து கொண்டேன்' என்றார் பெர்னாட்ஷா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.