பற்களைப் பாதுகாப்போம்..
பற்கள் பத்திரமாகப் பாதுகாக்க விரும்பினால், கவனிக்க வேண்டியவை. இனிப்புகளில் கெட்ட பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளதால், அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
கொழகொழப்பான, சப்பி சாப்பிடக் கூடிய, வாயில் ஓட்டக் கூடிய உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
குளிர்பானங்கள், ஜூஸ் வகைகள், எனர்ஜி பானங்கள், மில்க் ஷேக் போன்றவற்றை குறைக்க வேண்டும்.
Advertisement
Advertisement