சிறுவர்மணி

நேர்காணல்

'வினா- விடை' என்ற இன்டர்வியூ முறையை ஆங்கிலேயர்கள்தான் அறிமுகப்படுத்தினர்.

இரா. இராமகிருஷ்ணன்

'வினா- விடை' என்ற இன்டர்வியூ முறையை ஆங்கிலேயர்கள்தான் அறிமுகப்படுத்தினர். நேர்காணல் என்று தமிழாக்கம் செய்தவர் வள்ளலார் என்று அழைக்கப்படும் வடலூர் ராமலிங்க அடிகளார்.

1937 ஜனவரியில் மகாத்மா காந்தி கன்னியாகுமரிக்கு வந்தபோது, நாகர்கோவில் நாகராஜ கோயிலில் வழிபட்டார். பின்னர், சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று, அங்கிருந்த பார்வையாளர் கையேட்டில் தமிழில் கையெழுத்திட்டார். இந்தக் கையெழுத்து இன்றும் பள்ளி சார்பில் பாதுகாக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆர். நல்லகண்ணு டிஸ்சார்ஜ்

கனவுத் தயாரிப்பு... அப்ரீன் ஆல்வி!

லோதா டெவலப்பர்ஸ் விற்பனை 7% அதிகரிப்பு!

பெரிய ஸ்கோரை எதிர்பார்த்தேன்... சதத்தை தவறவிட்டது குறித்து சாய் சுதர்சன்!

‘எங்களுடன் விளையாட வேண்டாம்’..! பாகிஸ்தானுக்கு தலிபான் அமைச்சர் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT