சிறுவர்மணி

தெரியுமா?

பைசா கோபுரத்தில் 294 படிகள் உள்ளன.

தினமணி செய்திச் சேவை

பைசா கோபுரத்தில் 294 படிகள் உள்ளன.

பன்னீர் பூ இரவில் மலரும். -ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

'அந்தி மந்தாரை' மலர் ஆங்கிலத்தில் 'போர் ஓ கிளாக்' எனவும் 'பெருவின் அதிசயம்' எனவும் அழைக்கப்படுகிறது.

'சங்கு புஸ்பம்' ஆங்கிலத்தில் 'வண்ணத்துப் பூச்சி பட்டாணி' எனப்படுகிறது. -சா.அனந்தகுமார், அகஸ்தீஸ்வரம்.

முதலில் ஆண்டையும், அடுத்து மாதத்தையும், கடைசியில் தேதியையும் எழுதுபவர்கள் ஜப்பானியர்கள்.

90 ரூபாய் நோட்டு அச்சடிக்கும் ஒரே நாடு மியான்மர்.

கம்ப ராமாயணம் 6 காண்டங்கள், 118 படலங்கள், 10,500 விருத்தங்களை உள்ளடக்கியதாகும். -முக்கிமலை நஞ்சன்

திருக்குறளில் மயில், ஆந்தை, அன்னம், காகம், கொக்கு ஆகிய 5 பறவைகள் இடம்பெற்றுள்ளன. -ஆர்.கண்ணன், திருநெல்வேலி.

சூரியனுக்கு மிக அருகில் பூமி ஜனவரி 3-ஆம் தேதியும், மிகத் தொலைவில் பூமி ஜூலை 3-ஆம் தேதியும் இருக்கும்.

பூமிக்கு வெகு அருகே உள்ள கோள்- புதன்.

புதன் தனது அச்சில் ஒருமுறை சுழல்வதற்கு 59 நாள்கள் ஆகின்றன.

சந்திரனில் இருந்து ஒளிக்கதிர் பூமியை வந்தடைய 11 விநாடிகள் ஆகின்றன. -த.சீ.பாலு, அத்திப்பட்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.750 மதிப்புள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு: புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

தமிழில் மின் கட்டண ரசீது வழங்க நடவடிக்கை: புதுச்சேரி அமைச்சா் ஆ. நமச்சிவாயம்

யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலில் தீபாவளி பண்டிகை தில்லி முதல்வா் வரவேற்பு

டிச. 29-இல் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் புதுச்சேரி வருகை: மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறாா்

தில்லியில் தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

SCROLL FOR NEXT