சிறுவர்மணி

தெரியுமா?

'கான்சர்' என்ற ஆங்கிலச் சொல் 'கார்க்கினால்' என்ற சொல்லில் இருந்து உருவானது.

DIN

'கான்சர்' என்ற ஆங்கிலச் சொல் 'கார்க்கினால்' என்ற சொல்லில் இருந்து உருவானது.

சர்க்கரையை கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

உலகிலேயே மிகவும் உயரமாக வளரக் கூடியவர்கள் டச்சுக்காரர்கள். அவர்களின் சராசரி உயரம் ஆறடி 1 அங்குலம். சராசரி உயரம் கொண்ட ஆங்கிலேயர்கள், அமெரிக்கர்களைவிட 10 செ.மீ. அதிகமாகும்.

ஒட்டகச் சிவிங்கியால் தன் நாக்கை, தன் காதுகளைத் தொடும் அளவுக்கு நீட்ட முடியும்.

பாடும் வானம்பாடியின் நீளமான நாக்கு குழல் போன்றது. அதன் முக்கிய உணவு தேன்.

ஆண் மயில்கள் தோகை விரித்தாடுவது பார்க்கப் பரவசமாக இருக்கும். அது மற்றவர்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக ஆடவில்லை. பெண் மயிலைக் கவர்ந்து இனச் சேர்க்கை புரியவே ஆடி மகிழ்கிறது.

-முக்கிமலை நஞ்சன்

திருக்குறள் மூலத்தை முதலில் அச்சோற்றியவர் தஞ்சை ஞானப்பிரகாசம்.

-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஏர் இந்தியா! தில்லி - லண்டன் விமானம் ரத்து! ஏன்?

ஓவல் டெஸ்ட்டில் மழை குறுக்கீடு!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பர் ஹிட் படங்கள்!

அன்பில் மகேஸ் தொகுதியில் முதல்வர் திறந்துவைத்த பள்ளியில் மாணவர்கள் தற்கொலை!

பிலிப்பின்ஸ் அதிபர் ஆக.4-ல் இந்தியா வருகை!

SCROLL FOR NEXT