முகப்பு
சிறுவர்மணி

தெரியுமா?

வெட்டாமல் விட்டால் ஒரு சராசரி மனிதனுக்கு ஒரு வருடத்தில் பதினாறு அங்குலம் நீளமான முடி வளருமாம்.

Updated On : 8 மார்ச் 2026, 4:00 am IST
பகிர்:

வெட்டாமல் விட்டால் ஒரு சராசரி மனிதனுக்கு ஒரு வருடத்தில் பதினாறு அங்குலம் நீளமான முடி வளருமாம்.

மிக மிக உயர்ந்த ரக வைரத்தை சுத்தமான தண்ணீரில் போட்டால் அப்படி ஒரு வைரக்கல் தண்ணீரில் இருப்பதே கண்ணுக்கு தெரியக்கூடாது. அப்படி இருந்தால் தான் உயர்ரக வைரம் என்று அர்த்தமாம். இதைத்தான் 'டைமண்ட் ஆப் தி பர்ஸ்ட் வாட்டர்' என்று சொல்வார்கள் .

முகத்தில் இரண்டு பக்கங்களும் ஒருபோதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. காதுகளின் அமைப்பில் வேறுபாடு உண்டு. பொதுவாக இடது காதை விட வலது காது உயரமாக இருக்கும். கண்களில் கூட வித்தியாசம் இருக்கிறது. ஒரு கண்ணை விட மற்றொரு கண் வலுவாக இருக்கும்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments