சிறுவர்மணி

எண்ணெய் என்பதே சரியாகும்!

எடக்கு என்பது தவறாகும்- தம்பி இடக்கு என்பதே சரியாகும்!

DIN, தங்க. சங்கரபாண்டியன்

எடக்கு என்பது தவறாகும்- தம்பி

இடக்கு என்பதே சரியாகும்!

எழவு என்பது தவறாகும்- தம்பி

இழவு என்பதே சரியாகும்!

எளக்காரம் என்பது தவறாகும்- தம்பி

இளக்காரம் என்பே சரியாகும்!

எண்ணை என்பது தவறாகும் - தம்பி

எண்ணெய் என்பது சரியாகும்!

எம்பளது என்பது தவறாகும்- தம்பி

எண்பது என்பதே சரியாகும்!

என்னமோ என்பது தவறாகும்- தம்பி

என்னவோ என்பது சரியாகும்!

எங்கிட்டு என்பது தவறாகும்- தம்பி

எங்கே என்பதே சரியாகும்!

தவறு இல்லாமல் எழுதிடு- தம்பி

சரியாய்த் தமிழை எழுதிடு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT