தெரியுமா?
அமெரிக்காவில் 1630-ஆம் ஆண்டில் நடைபெற்ற 'தாங்க்ஸ் கிவிங் டே' திருவிழாவில் பாப்கார்ன் முதலில் செவ்விந்தியர்களால் வழங்கப்பட்டது.
Updated On : 8 நவம்பர், 2025 at 8:31 PM
அமெரிக்காவில் 1630-ஆம் ஆண்டில் நடைபெற்ற "தாங்க்ஸ் கிவிங் டே' (ஆண்டுதோறும் நவம்பர் நான்காவது வியாழக்கிழமையில்) திருவிழாவில் பாப்கார்ன் முதலில் செவ்விந்தியர்களால் வழங்கப்பட்டது.
-உ.ராமநாதன், நாகர்கோவில்.
Updated On : 8 நவம்பர், 2025 at 8:31 PM
தமிழில் அரிச்சுவடி "அ'வில் தொடங்கி, "ன்' என்ற எழுத்தில் முடிகிறது. அதேபோல், திருக்குறளும் "அ'வில் தொடங்கி, "ன்' என்ற எழுத்திலேயே முடிவடைகிறது.
Advertisement
முக்கிமலை நஞ்சன்