சிறுவர்மணி

சுங்கச் சாவடிகள்..

சாலைகளைப் பராமரிக்கவும், சீரானதொரு பயணத்துக்கும் சுங்கச் சாவடிகள் உதவுகின்றன.

ராஜிராதா

சாலைகளைப் பராமரிக்கவும், சீரானதொரு பயணத்துக்கும் சுங்கச் சாவடிகள் உதவுகின்றன. 2025-ஆம் ஆண்டின் நிலவரப்படி இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 1,087 சுங்கச் சாவடிகள் உள்ளன. இவற்றை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிர்வகிக்கிறது.

இதுதவிர, மாநில நெடுஞ்சாலைகள்,விரைவுச் சாலைகள், நகர சுங்கச் சாவடிகள் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் மொத்த சுங்கச் சாவடிகள் மூவாயிரத்துக்கும் அதிகம்.

அனைத்து மாநிலங்களையும் கணக்கில் கொள்ளும்போது, ராஜஸ்தானில்தான் மிக அதிகமாக 156 சுங்கச் சாவடிகள் உள்ளன. இங்கு மிக நீண்டதொரு நெடுஞ்சாலைகள் உள்ளன. இவை தில்லி, குஜராத், மத்திய பிரதேச மாநிலங்களை இணைக்கின்றன.

சுங்கச் சாவடிகள் அதிகமுள்ள மற்ற மாநிலங்கள்:

உத்தர பிரதேசம்-97, மத்திய பிரதேசம் -90, மகாராஷ்டிரம்-89, தமிழ்நாடு- 78, ஆந்திர பிரதேசம்- 72, தில்லி- 60, குஜராத் -58, கர்நாடகம்-55.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனித - வன விலங்கு மோதலைத் தடுக்க தீவிர நடவடிக்கை: ஆ.ராசா எம்.பி.

காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீராக்கும் ஆலை தொழிலாளா்களுக்கு விரைவில் ஊதியம் கிடைக்க நடவடிக்கை: அமைச்சா் கே.என்.நேரு!

இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முனைப்பில் இந்தியா: பாகிஸ்தானுடன் இன்று மோதல்!

அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை: ஒருவா் கைது

பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கு: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT