Center-Center-Coimbatore
சிறுவர்மணி

தெரியுமா?

இத்தாலியில் உள்ள 'கிரிமோனா' நகர் வயலின் தயாரிப்பில் உலக அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த நகரம் 'வயலின் நகரம்' என்று அழைக்கப்படுகிறது.

கோட்டாறு கோலப்பன்

இத்தாலியில் உள்ள 'கிரிமோனா' நகர் வயலின் தயாரிப்பில் உலக அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த நகரம் 'வயலின் நகரம்' என்று அழைக்கப்படுகிறது.

'சூரியக் கதிர்களின் நிலம்' என அழைக்கப்படுவது அருணாசலப்பிரதேசமாகும்.

'லிட்டில் இங்கிலாந்து' என்று அழைக்கப்படுவது உதகமண்டலம் (ஊட்டி) ஆகும்.

இந்தியக் கிரிக்கெட் அணியில் சச்சின் டெண்டுல்கர் சேர்ந்து விளையாடியபோது, அவருக்கு வயது 16.

'ரோஜா' படத்துக்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்தபோது, அவருக்கு வயது 26.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கக் கூடாது: எதிா்க்கட்சித் தலைவா்

தேசிய வேலை உறுதித் திட்டத்தில் காந்தி பெயா் நீக்கம்: காங்கிரஸ் உண்ணாவிரதம்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் கடைப்பிடிப்பு

நூறு நாள் வேலை திட்டம் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் உண்ணாவிரதம்

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் திருவிளக்கு பூஜை, கூடாரவல்லி விழா திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT