ஞாயிறு கொண்டாட்டம்

20 அடிதோசை!

கோவை வ.உ.சி. பூங் கா வில் கடந்த ஜன.2, 3-ம் தேதி க ளில் முதன் மு றை யாக ஹோட் டல் கள் சங் கம் நடத் திய உண வுத் திரு வி ழா வுக்கு பிரம் மாண்ட வர வேற்பு. சைவ, அசைவ, சைனீஸ், துரித உணவு என அனைத்து வகை உண வு

ஜெபலின்ஜான்

கோவை வ.உ.சி. பூங் கா வில் கடந்த ஜன.2, 3-ம் தேதி க ளில் முதன் மு றை யாக ஹோட் டல் கள் சங் கம் நடத் திய உண வுத் திரு வி ழா வுக்கு பிரம் மாண்ட வர வேற்பு.

சைவ, அசைவ, சைனீஸ், துரித உணவு என அனைத்து வகை உண வு க ளும் ஒரே இடத் தில் சங் க மித் த தால் உண வுப் பிரி யர் க ளுக்கு அதிக உற் சா கம்.

செட் டி நாடு, கொங்கு மண் ட லம் என பல் வேறு வகை யான சைவ உண வு கள், அதே போல அசைவ உணவு வகை கள், பிரி யாணி வகை கள், தூத் துக் குடி பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, முட்டை பரோட்டா, தோசை வகை கள், தந் தூரி, சில்லி சிக் கன், û.... என உணவு பிரி யர் கள் திக் கு முக் கா டிப் போயி னர்.

பார் வை யா ளர் களை கவ ரும் வகை யில் உண வுத் திரு வி ழா வில் பார் வைக் காக கலை ந ய மாக வடி வ மைக் கப் பட் டி ருந் தது 20 அடி நீள தோசை.

குஷிப் ப டுத் து வ தற் காக மைதா னத் தின் மையப் பகு தி யில் கலை நி கழ்ச் சி கள், இசை நிகழ்ச் சி கள்,

சமை யல் கலை பற் றிய கலந் து ரை யா டல் உள் ளிட்ட நிகழ்ச் சி க ளும் இடம் பெற் றி ருந் தன.

இது த விர குளிர் பா னங் கள், பானி பூரி, பேல் பூரி, சுவீட், கார வகை க ளும் விற் பனை செய் யப் பட் டன.

முன் னணி ஹோட் டல் க ளின் உண வு கள் குறைந்த விலை யில் ஒரே இடத் தில் கிடைத் த தால் உண வுப் பி ரி யர்

க ளுக்கு ரொம்ப கொண் டாட் டம் தான். இரு நாட் க ளில் 50 ஆயி ரத் துக் கும் மேற் பட் டோர் பங் கேற் ற னர். அட!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT