மனைவி அமை வ தெல் லாம் இறை வன் கொடுத்த வரம் என் றார் கவி ஞர் கண் ண தா சன்.
தூங்கி எழு வ தில் இருந்து இரவு மீண் டும் உறங் கும் வரையில் ஒவ் வொரு வீட் டி லும் மனைவி எனும் பெண் செய் யும் செயல் மிக வும் அதி கம். ஆனால் அன் னை யர் தினம், மக ளிர் தினம், காத லர் தினம், தந் தை யர் தினம் எனப் பல் வேறு வகை யான தினங் க ளைக் கொண் டாடி வரு கி றோம். மனை வி யின் பெருமை கருதி என் றைக் கா வது ஏதா வது தினத்தை ஒதுக் கிக் கொண் டா டி யி ருக் கி றோமா?
ஒரு பெண் ணா கப் பிறந் த வள் பூப் பெய் தித் திரு ம ணத் துக் குத் தயா ரா கி றாள். கண வர் என்ற ஆண் தன் னைக் கண் கலங் கா மல் காப் பாற் று வான் என்ற நம் பிக் கை யில் தாய், தந் தை யர் பார்க் கும் ஆணைத் திரு ம ண மும் செய்து கொள் கி றாள். வளர்த்த பெற் றோர், உடன் பிறந் தோர், பிறந்த ஊர், உற் றார் உற வி னர் என அனை வ ரை யும் பிரிந்து தன் சுக துக் கங் களை விட் டுப் புகுந்த வீட் டுக் குச் செல் கி றாள். அந் தப் பெண் ணுக் கும் ஒரு குழந்தை பிறந்த பின் அக் கு ழந் தைக் குத் தரப் ப டும் அன்பு, குழந் தை யைப் பெற்ற பெண் ணுக் குத் தரப் ப டு வ தில்லை. ஒரு சில இடங் க ளில் இதற்கு விதி வி லக் கும் உண்டு.
குடும்ப உற வில் மகள், தாய், பாட்டி என்ற உற வு க ளுக் குத் தரப் ப டும் மரி யாதை பொது வாக மனைவி என்ற உற வுக் குக் குத் தரப் ப டு வ தில்லை. ஆனால் மனைவி என்ற குடும் பத் தலை வி தான் அனைத் தை யும் இயக் கும் சக் தி யா கத் திகழ் கி றாள்.
மேல் நாடு க ளில் உள்ள பெண் க ளுக்கு உள்ள சுதந் தி ரம் இந் தி யா வில் பாரம் ப ரி யத் தைக் கார ணம் காட்டி இங்கு மறுக் கப் ப டு வ தா கக் கூறு வோ ரும் உண்டு.
அந்த வகை யில் அறி வுக் குத் திருக் கோ யில் அமைத்து மனை வி யைப் போற் றும் வகை யில் தனது துணை வி யா ரான லோகாம் பா ளின் பிறந்த நாளை மனைவி நல வேட்பு விழா வா கக் கொண் டா டு மாறு வேதாத் திரி மக ரிஷி வேண் டு கோள் வைத் தார்.
ஆகஸ்ட் 30-ம் தேதி மனைவி நல வேட்பு விழா வா கக் கொண் டா டப் பட்டு வரு கி றது. ஆழி யாறு அறி வுத் தி ருக் கோயி லில் ஆகஸ்ட் 30-ல் மனைவி நல வேட்பு விழா ஒவ் வோ ராண் டும் வெகு விம ரி சை யா கக் கொண் டா டப் ப டு கி றது.
தம் ப தி யர் மாலை மாற் றிக் கொள் கின் ற னர். மனை விக் குக் கண வர் அன்பே உரு வ மான மல ரைக் கொடுக் கி றார். பதி லுக்கு மனைவி மலரி லி ருந்து பிஞ்சு, காய், பழம் என ஒரு மலர் முழு மை யா ன தற்கு அடை யா ள மான கனி யைக் கொடுக் கி றார். இரு வர் கண் க ளும் நேருக்கு நேர் சந் திக்க ஒரு நிமி டம் ஒதுக் கப் ப டு கி றது. இந்த நிமி டத் தில் தான் இரு வ ருக் குமே புது வாழ்க்கை துவங் கு வது போன்ற எண் ணம் உரு வா கி றது என மன வ ளக் க லை யில் பயிற்சி பெற்ற தம் ப தி யி னர்
பலர் தெரி வித் த னர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.