ஞாயிறு கொண்டாட்டம்

உருளைக்கிழங்கு சாதம்

தேவையானவை: உருளைக்கிழங்கு- 200 கிராம், அரிசி-100 கிராம், மசாலா, உப்பு- தேவையான அளவு செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோலை உரித்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் அரிசியை நீர் விட்டுக் களைந்து

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை: உருளைக்கிழங்கு- 200 கிராம், அரிசி-100 கிராம், மசாலா, உப்பு- தேவையான அளவு

செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோலை உரித்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் அரிசியை நீர் விட்டுக் களைந்து, அரிசி மட்டத்தைவிட ஒரு அங்குல உயரம் கூடுதலாக நீர் விட்டு மூடிவிட வேண்டும். வெந்த உருளைக்கிழங்கை பிசைந்து அரிசியில் போட்டு மீண்டும் வேக வைத்து, நன்றாக கூழ் போன்று கரைத்துக் கொள்ள வேண்டும். அதில் உப்பைச் சேர்த்து, மசாலாவைத் தூவி கலக்க வேண்டும். முந்திரி அல்லது வேர்க்கடலையை நெய்யில் வறுத்துப் போட்டால் ருசியே அலாதிதான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT