ஞாயிறு கொண்டாட்டம்

சமையல்: முட்டைக்கோஸ் போண்டா

தேவையானவை: முட்டைக்கோஸ்- 250 கிராம் கடலைமாவு- 500 கிராம் பெரிய வெங்காயம்-5 மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள்- 50 கிராம் உப்பு, எண்ணெய்- தேவையான அளவு செய்முறை: முட்டைகோஸ், வெங்காயம் இரண்டையும் பொட

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

முட்டைக்கோஸ்- 250 கிராம்

கடலைமாவு- 500 கிராம்

பெரிய வெங்காயம்-5

மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள்- 50 கிராம்

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

முட்டைகோஸ், வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கி மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்துச் சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து, வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்தவுடன் சிறுசிறு உருண்டைகளாகப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

நாளை மதிமுக, பிப். 26-ல் மார்க்சிய கம்யூ.வுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT