நட்சத்திரங்கள் கார்கள்!
கே.ஆர்.ராமசாமியிடம் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட "பாண்டியாக்' கார் இருந்தது. இதன் பேனட்டிலேயே சிகப்பு இந்தியனின் மார்பளவு உருவச் சிலை இருக்கும்.
கே.ஆர்.ராமசாமியிடம் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட "பாண்டியாக்' கார் இருந்தது. இதன் பேனட்டிலேயே சிகப்பு இந்தியனின் மார்பளவு உருவச் சிலை இருக்கும்.
எம்.கே.தியாகராஜ பாகவதர் பயன்படுத்திய கார் - பியூக் 8.
என்.எஸ்.கிருஷ்ணனிடம் இருந்த கார் - கேடிலாக்.
பி.யூ.சின்னப்பாவிடம் இருந்த கார் - ஃபோர்டு.
டி.ஆர்.மகாலிங்கத்திடம் இருந்த கார் - செவர்லெ.
தயாரிப்பாளரும், திரைப்பட இயக்குநருமான எஃப். நாகூர் பயன்படுத்திய கார் - பிளைமௌத் இவைகளெல்லாம் அன்றைய காலகட்டத்தில் விலை உயர்ந்த வசதி படைத்த கார்கள்.
Advertisement
எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் - அம்பாஸிடர் மட்டுமே.
ஏழைகளோடு ஏழைகளாகத் தான் எளிமையாக இருப்பதையே எம்ஜிஆர் விரும்பினார்.
(கலைமாமணி எஸ்.எம்.உமர் எழுதிய "கலை உலகச் சக்ரவர்த்திகள்' என்னும் நூலிலிருந்து)