முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கூலிங் கிளாஸ் உருவானது எப்படி?

வெயில் கொடுமையில் இருந்து கண்களைப் பாதுகாக்க "கூலிங் கிளாஸ்' பயன்படுகிறது.   இதன் வயது 2 ஆயிரம் ஆண்டுகள்.

Updated On : 17 டிசம்பர், 2023 at 12:00 AM
பகிர்:


வெயில் கொடுமையில் இருந்து கண்களைப் பாதுகாக்க "கூலிங் கிளாஸ்' பயன்படுகிறது.   இதன் வயது 2 ஆயிரம் ஆண்டுகள்.

அலாஸ்கா, கிரீன்லாந்து, சைபீரியா உள்ளிட்ட பனிப்பிரதேசங்களில் பனிக்கட்டியின் மீது சூரிய ஒளி பட்டு, கண்கள் கூசாமல் இருக்க "எக்ஸிமோக்கள்' இந்த கூலிங் கிளாஸ்களை பயன்படுத்தியுள்ளனர். அப்போது, மரம், தோலினால் செய்யப்பட்டன. 

இப்போது பிளாஸ்டிக், கண்ணாடிகளால் தயாராகின்றன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.