72 ஆண்டுகள் நடந்த வழக்கு..!
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் 72 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கு அண்மையில் முடித்துவைக்கப்பட்டது.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் 72 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கு அண்மையில் முடித்துவைக்கப்பட்டது.
1951-ஆம் ஆண்டில் "பெர்காம்பூர் வங்கி'-யின் நடவடிக்கைகளை முடக்குவதற்காக, வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு அண்மையில் நிரந்தரமாக முடித்துவைக்கப்பட்டது.