ஆண்டின் தொடக்கமும், ஆரம்பமும்..!
ஒரு ஆண்டு எந்தக் கிழமையில் தொடங்குகிறதோ, அந்தக் கிழமையில்தான் முடியும். உதாரணமாக, 2023}ஆம் ஆண்டு ஜன. 31}ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. டிச. 31-ஆம் தேதியும் ஞாயிற்றுக்கிழமைதான்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:11 AM
ஒரு ஆண்டு எந்தக் கிழமையில் தொடங்குகிறதோ, அந்தக் கிழமையில்தான் முடியும். உதாரணமாக, 2023}ஆம் ஆண்டு ஜன. 31}ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. டிச. 31-ஆம் தேதியும் ஞாயிற்றுக்கிழமைதான். எந்த ஆண்டாக இருந்தாலும் ஏப்ரல், ஜூலையும், செப்டம்பர், டிசம்பரும் ஒரே கிழமையில்தான் தொடங்கும்.