நடிகர் அமிதாப் பச்சன் ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னுடைய வீட்டு வாயிலில் ரசிகர்களைச் சந்திப்பார். இதற்காக, அதிகாலையிலேயே அவரது வீட்டின் முன் ரசிகர்கள் திரண்டு விடுவார்கள். அப்படி ரசிகர்களைச் சந்திக்க வரும்போது, அமிதாப் தனது காலில் ஷூக்களோ, காலணிகளோ அணியாமல் வெறும் காலுடன் வருவார்.
இதற்கு அவர், "ரசிகர்கள் என் தெய்வம். தெய்வத்தைத் தரிசிக்கச் செல்லும்போது யாராவது ஷூக்களை அணிவார்களா?'' என்கிறார். இதுவல்லவோ பண்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.