தமிழ்ச் செவ் வி யல் நூல் கள் பல வற் றில் ராமன் பற் றிய குறிப் பு கள் காணப் ப டு வ தால், கம் ப னுக்கு முன்பே வேறுயாரா லா வது ராம காதை எழு தப் பட் டி ருக் கி றதா இல் லையா?
கம் ப ருக்கு முன்பே தமி ழில் ராமா யண நூல் கள் இருந் தி ருக் கின் றன என் பதை, சங் கம் மற் றும் சங் கம் மரு விய நூல் கள் வழி அறி ய மு டி கி றது. பார தம்பாடிய பெருந் தே வ னார் என் ப வர், "பார தம்- சீராமகதை' எனக்குறிப் பி டு கி றார். ராமா ய ணத் தைச்"சீராமகதை'என்றே முன்பு வழங் கி னர் என் கி றார் பெரும் பு ல வர் மு.ராக வை யங் கார்.
கம் பர் விருத் தப் பா வில்ராமா ய ணம்பாடி னார். ஆனால், வெண் பா வி லும்ராமா ய ணம்இருந் ததுஎன்றதக வலை, "யாப் ப ருங் கலவிருத்தி'என் னும்யாப் பி லக் கணநூல்கூறு கி றது. மேலும், "பஃ றொடைவெண் பா வில்'ராமா ய ணம்எழு தப் பட் ட தா க வும்கூறு வதுநோக் கத் தக் கது.
"வீர சோ ழி யம்'என்றஇலக் கணநூல்உரை யா சி ரி யர், "இரா மா யணவெண்பா'உண்டுஎன் கி றார். வீர சோ ழி யம்உரை யில்காணப் ப டும்ராமா யணவெண்பாபின் வ ரு மாறு:
""மற் றி வனைமாலென்றுஅறிந் தால்
அவ் வா ள ரக் கன்
பெற்றிதரு வ தென்பேதை யர் காள்
மற் றி வன் தன்கண் டான்கடைசிவத் தற்கு
- உண்டோ
கட லி லங்கைவண் டார்அரக் கன்வலி''
இவ் வெண்பாயாப் பின்மூலம், கம் ப ருக்குமுன்புராமா யணநூல்இருந் ததுஎன் பதைஅறி ய மு டி கி றது.
புறத் தி ரட் டில், "ஆசி ரியமாலை'என்றநூலில், கம் ப ருக்குமுன்பேராமா யணநூல்உண்டுஎன் ப தும்அறி யப் ப டு கி றது. "ஸ்ரீபு ரா ணம்'என்றஜைன நூல்மூலம்முன்பேராமா ய ணம்உண்டுஎன் பதைஅறி ய லாம். மணிப் பி ர வாளநடை யில்அமைந்தஇந்நூ லில், ராமா ய ணம்பற் றியநிகழ்ச் சி கள்எழு தப் பட் டுள் ளன. ஸ்ரீபு ரா ணத் தில்காணப் ப டும்ஆசி ரி யப்பாவரி கள்பின் வ ரு மாறு:
""மாற் றி வன்செய்தமாயாமானின்
நோற்றிலாதேநோக் கியநோக் கின்
அரு வினையேனைஅரு ளியமனத் தால்
மரு வியமாயஉரு வு த ரற்குஎழுந்த
மான் மறிதொடர்ந்துசெல் வாள்அரி போ லக்
கான் நெறிவிடுத் துக்கடு வ னம்புகுந்து
மாயாப்புணர்ப் பின்மன் னனைநினைந்து
ஆய ரும்தாய மும்தோழி யும்இன் றி யோர்
நொது மல்ஆன வன்விதி வழிஒழுகி
இட னிடையிட்டசேய் மைத்தன் றி யும்
கட லிடையிட்டகாப் பிற் றா கிய
இலங்கைமூதூர்இடுசிறைப் பட்டு..''
தமிழ் நாடுஅர சின்கையெ ழுத் துப்புத் த கச்சாலை யில், "பல தி ரட்டு'என்றசுவ டி யில், "இரா மா யணவெண் பாக் கள்'உள் ள தை யும்மு.ராக வை யங் கார்குறிப் பிட் டுள் ளார். அந்தவெண்பாஇது தான்.
""வசிட் ட னும்கோசி க னும்மன் ன வ னும்கூடி
விசித் தி ரமாமங் க லச் சொல்விண்டு-
சசிக் கு நி கர்
மாமு கத் துச்சீதைக் கும்வாழும்உரு மி ளைக் கும்
மாமு குர்த் தம்இட் டார்மகிழ்ந்து! ''
நச் சி னார்க் கி னி யர், தொல் காப் பி யப்பொரு ள தி காரஉரை யில்மேற் கோள்வரி க ளாக,
""ஆள் வினைமுடித்தஅருந் தவ
முனி வன்
வேள்விபோற் றியஇரா மன்அவ னோடு
மிதிலைமூதூர்எய் தியஞான்றே
மதி யு டம்பட்டமாக் கண்சீதை
கடு விசைவில் நாண்இடிஒலிகேளா
கேட்டபாம் பின்வாட் டம்எய் தித்
துயில்எழுந்துமயங் கி னன்அதான்று''
என்றராமா ய ணச்செய் தி க ளைக்கூறி யுள் ளார்.
வால் மீகிராமா ய ணத் தில், ராம னும்சீதை யும்திரு ம ணத் துக்குமுன்புசந் திக் க வில்லைஎன்றகுறிப்புஉள் ளது. ஆனால், கம் பர்காட் டியராம னும்சீதை யும்திரு ம ணத் துக்குமுன்பேநோக் கு கின் ற னர். ""அண் ண லும்நோக் கி னான், அவ ளும்நோக் கி னாள்''என் பதுகம் பர்வரி. இதுதமிழ்மரபு. இத னா லேயேமேற் கா ணும்நச் சி னார்க் கி னி யர்உரை யின்மேற் கோள்பாட லும்காட் டு கி றது.
சங்கஇலக் கி ய மானஅக நா னூறு,
""வெல் போர்இரா மன்
அரு ம றைக்குஅவித்த
பல் வீழ்ஆலம்போல''
என, ஆல மரநிழ லில்ராமன்ஆலோ சனைசெய்ததக வல்கூறப் ப டு கி றது. "இந் தத்தக வல்அக நா னூறுகாலத் துக்குமுன்பேதமி ழில்ராமா யணநூல்இருந் தி ருக்கவேண் டும்'என்றஉண் மை யைப்புலப் ப டுத் து கி றது. புற நா னூற் றி லும்,
""கடுந் தேர்இரா மன்உடன் பு ணர்
சீதையை
வலித் தகைஅரக் கன்வவ் விய
ஞான்றை
நிலஞ் சேர்மது ரணிகண்டகுரங் கின்
செம் மு கப்பெருங் கிளைஇழைப்பொலிந்தாங்கு''
என்றவரி கள்மூலம், ""ராவ ணன்சீதை யைக்கவர்ந்துசென் ற போது, தன்அணி க லன் களைசீதைவழி யில்போட் டு விட, அவற்றைவானரவீரர் கள்கண் டெ டுத்துஅணிந்தநிகழ்வை''அறி ய லாம். இந் நி கழ்ச் சி யைக்கம் ப ரா மா ய ணத் தி லும்காண லாம். சங் கம்மரு வியநூலானசிலப் ப தி கா ரத் தி லும்,
""பெரு ம கன்ஏவல்அல் லதுயாங் க ணும்
அரசேதஞ் ச மென்றுஅருங் கான்அடைந்த
அருந் தி றல்பிரிந்தஅயோத்திபோலப்
பெரும்பெயர்மூதூர்பெரும்பேதுற் ற தும்''
என் றும்,
""தாதைஏவ லின்மாது டன்போகிக்
காதலிநீங் கக்கடுந் து யர்உழந் தோன்
வேதமுதல் வற்பயந் தோன்என் பது
நீஅறிந்திலையோநெடு மொழிஅன்றோ''
என் றும்கூறப் ப டும்வரி கள், ராமா ய ணத்தக வல் களைஎடுத் தி யம் பு கி றது. தந்தைசொல்ஏற்று, சீதை யைப்பிரிந்து, ராமன்கான கம்அடைந்தசெய்திஇவ் வ ரி க ளில்காணப் ப டு கி றது. மணி மே க லைக்காப் பி யத் தி லும்,
""நெடி யோன்மயங்கிநில மி சைத்தோன்றி
அட லருமுந் நீர்அடைந்தஞான்று
குரங்குகொணர்ந்துஎறிந்தநெடு மலை
எல் லாம்
அணங் குடைஅரக் கர்வயிறுபுக்காங்கு''
இவ் வ ரி கள், ராம பி ரான், குரங் கு க ளின்துணை யு டன்சேது பந் த னம் (சேது பா லம்) கட் டி யதைஎடுத் துக் காட் டு கி றது. ஆழ் வார்பாடல் க ளின்தாக் க மும், கம் பன்காவி யத் தில்பலஇடங் க ளில்காணப் ப டு கின் றன. எனவே, அக நா னூறு, புற நா னூறு, சிலப் ப தி கா ரம், மணி மே கலை, ஆழ் வார்பாசு ரங் கள்ஆகி ய வற் றின்மூலம்கம் ப னுக்குமுன்பேராமா யணநூல் கள்இருந் தி ருக்கவேண் டும்என் பதுதெளி வா கி றது. கம் ப னுக்குமுன் பி ருந்தராமா யணநூல் கள்கால வெள் ளத் தால்அழிந் தி ருக் கக்கூடும்என்றேகரு த வேண் டி யுள் ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.