மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்: தொன்மம், நாடோடிப் பாடல்கள் வடிவிலும் உண்டு!
தமிழ்ச் செவ் வி யல் நூல் கள் பல வற் றில் ராமன் பற் றிய குறிப் பு கள் காணப் ப டு வ தால், கம் ப னுக்கு முன்பே வேறு யாரா லா வது ராம காதை எழு தப் பட் டி ருக் கி றதா இல் லையா? "ஆம்' என் பதே இவ் வி னா வுக்
தமிழ்ச் செவ் வி யல் நூல் கள் பல வற் றில் ராமன் பற் றிய குறிப் பு கள் காணப் ப டு வ தால், கம் ப னுக்கு முன்பே வேறு யாரா லா வது ராம காதை எழு தப் பட் டி ருக் கி றதா இல் லையா?
"ஆம்' என் பதே இவ் வி னா வுக் கு ரிய விடை. அதற்கு மூன்று கார ணங் க ளைக் கூற லாம். ""வால் மீ கி யின் வாயி லாக இலக் கிய வடி வம் பெறு வ தற்கு முன்பே இக் க தைத் தொகுதி தொன்ம வடி வி லும், நாடோ டிப் பாடல் கள் வடி வி லும் இந் தி யா வின் எல் லாப் பகு தி க ளி லும் பரவி இருந் த தாக மானு ட வி ய லா ல ரி டை யே யும், சமூ க வி ய லா ல ரி டை யே யும் ஒரு கருத்து நிலவி வரு கி றது'' (இரா ம கா தை யும் இரா மா ய ணங் க ளும்- டாக் டர் அ.அ.மண வா ளன்- பக்.1).
""தமி ழில் அக வல் வடி வில் ஒரு ராமா யண நூல் இருந் துள் ளது. அவற் றில் ஐந்து செய் யுள் கள் மட் டும் இப் போது கிடைக் கின் றன. இது த விர, சமண ராமா ய ணம் ஒன் றும் இருந் துள் ளது. கம் ப ரது ராமா ய ணம் தோன் றிய பிறகு அவை யெல் லாம் புகழ் மங்கி மறைந் தன'' என்று "புதிய நோக் கில் தமிழ் இலக் கிய வர லாறு' என் கிற நூலில் டாக் டர் தமி ழண் ணல் பதிவு செய் துள் ளார்.
Advertisement
உ ல கி லேயே பாலி மொழி யில் "தச ரத ஜாத கம்' என்ற ராம கா தை தான் முதன் முத லில் தோன் றி யது. பின் னர் வால் மீகி சம்ஸ் கி ருத மொழி யில் இயற் றி னார். அதன் பின் னர் பிராக் கி ரு தம், திபெத் திய மொழி ஆகி ய வற் றில் ராமா ய ணம் இயற் றப் பட் டது. இவற் றுக் குப் பின் னர் தான் தமி ழில் ராமா ய ணம் இயற் றப் பட் டது. ராமா ய ணம் இந் திய மொழி க ளில் மட் டு மன்றி, தாய் லாந்து, மலே சியா, லாவோஸ், பிலிப் பின்ஸ், ஜப் பான், பர் மி யம், பார சீ கம் ஆகிய மொழி க ளி லும் இயற் றப் பட் டுள் ளது.
தி பெத், இந் தோ னே ஷியா, ஜப் பான் ஆகிய மொழி க ளில் இயற் றப் பட்ட ராமா ய ணங் கள் கம் ப ரா மா ய ணத் துக் குப் பிற் பட் டவை அல்ல. எனவே, கம் ப ரா மா ய ணத் துக்கு முன்பே ஒரு ராமா ய ணம் தமி ழில் உறு தி யாக இருந் தி ருக்க வேண் டும்.
த மிழ் இலக் கிய வளர்ச் சியை உற் று நோக் கி னால் ஓர் உண்மை புலப் ப டும். முத லில் தமிழ்ப் புல வர் கள் தங் கள் கருத் து களை அக வற் பா வில் வெளி யிட் ட னர். பின் னர் வெண்பா வாயி லாக உரைத் த னர். அடுத்த கால கட் டங் க ளில் விருத் தப்பா, துறை தா ழிசை, கண்ணி, சிந்து, கீர்த் தனை, வில் லுப் பாட்டு, புதுக் க விதை, ஹைக்கூ என்று மன் னர் கள், மக் கள், செல் வந் தர் கள் ஆகி யோ ரது ரச னைக்கு ஏற் ப வும், படைப் பா ளி க ளுக்கு யாப் பி லக் க ணத் தின் மீதி ருந்த அச் சத் திற்கு ஏற் ப வும் கருத்தை வெளி யி டும் வடி வங் கள் மாறி வந் துள் ளன.
எ டுத் து காட் டாக மகா பா ர தக் கதை அக வற்பா, வெண்பா, விருத் தம், புதுக் க விதை ஆகிய வடி வங் க ளில் இயற் றப் பட் டுள் ளது. அதே போன்று ராமா ய ணக் க தை யும் எல்லா வடி வங் க ளி லும் இயற் றப் பட் டி ருக்க வேண் டும். வெண் பா வில் இயற் றப் பட்ட ராமா ய ணம் மட் டும் கிடைக் க வில்லை. அத னால் அப் படி ஒரு நூலே இல்லை என்ற முடி வுக்கு வரு வது சரி யல்ல.
யாப்பு வடி வங் க ளில் அக வற் பா வும், வெண் பா வும் சங்க காலத் துக்கு முற் பட் டவை. டாக் டர் தமி ழண் ணல் குறிப் பி டும், தற் போது ஐந்து பாடல் களே எஞ் சி யி ருக் கும், அக வற் பா வா லான ராமா ய ணம், ஒருக் கால் சங்க காலத் துக்கு முற் பட் ட தாக இருக்க வேண் டும்.
வெண்பா யாப் பில் ஆக் கப் பட்ட ராமா ய ணம் தமி ழில் இருந் தது என் ப தற் கான ஆதா ரங் கள் உள் ளன.
சென்னை கம் பன் கழ கம் வெளி யிட் டுள்ள ராமா ய ணம் நூலில், மிகைப் பா டல் கள் என்று ஆயி ரத்து இரு நூற் றுத் தொண் ணூறு பாடல் கள் குறிப் பி டப் பட் டுள் ளன. அவற் றுள் மூன்று பாடல் கள் மட் டுமே வெண் பா வால் இயற் றப் பட் டுள் ளன. அவற் றுள் ஒரு பாடல்,
""கலங்கா மதி யும் கதி ரோன் புர விப்
பொலன்கா மணித் தே ரும் போகா இலங்கா
புரத் தானை வானோர் புரத் து ஏற விட்ட
சரத் தானை நெஞ்சே தரி''
என் ப தா கும். இது ஒரு காப் புச் செய் யுள். காப் புச் செய் யுள் நூலா சி ரி ய ரால் மட் டுமே இயற் றப் பட வேண் டும்; ஒரு நூலைத் தொடங் கும் முன் முதல் பாட லாக அமை ய வேண் டும் என் பது மரபு. இப் பா டல் வெண் பாக் க ளால் இயற் றப் பட்ட ராமா ய ணத் தின் காப் புச் செய் யு ளாக இருக்க வேண் டும். அது எவ் வாறோ கம் ப ரா மா ய ணச் சுவ டி யு டன் கலந்து, வெண் பா வா லான ராமா ய ணம் மறைந் தும், தான் மறை யா மல் இருக் கி றது.
வெண் பா வா லான இந் தக் காப் புச் செய் யுள் சங்க காலத் தைச் சேர்ந் தது. சங்க காலத் தில் காப் புச் செய் யுளை வெண் பா வால் இயற் று வ து தான் மர பாக இருந் தது. இளங் கோ வ டி க ளும் அக் கால மரபை மீறாது வாழ்த் துப் பாடலை வெண் பாக் க ளால் இயற் றி யுள் ளது குறிப் பி டத் தக் கது.
இ து கா றும் கூறி ய வற் றால், கம் ப னுக்கு முன்பே ராமா ய ணக் கருத் து கள் தொன்ம வடி வி லும், நாடோ டிப் பாடல் கள் வடி வி லும் தமிழ் நாட் டில் வழங்கி வந் தி ருக் கின் றன. அக வற் பா வால் இயற் றப் பட்ட ராமா ய ணம் ஒன்று இருந் தது. வெண் பா வா லான ராமா ய ணம் ஒன் றும் இருந் தி ருக்க வேண் டும். இவற் றுள் ஏதே னும் ஒன் றின் வாயி லாக அல் லது அனைத் தின் வாயி லா கத் தான், தாம் அறிந்த செய் தி க ளைச் சங் கப் பு ல வர் கள் தமது பாடல் க ளில் குறிப் பிட் டி ருக் கி றார் கள் என் பது தெளிவு.