முகப்பு
தமிழ்மணி

திருத்தி வாசிக்கவும்

வாசகர்கள் "மாண்ட என் மனைவியொடு' என்று திருத்தி வாசிக்கவும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

தமிழ்மணி (8.11.2020) பகுதியில் வெளியான எனது "புறம் பேசும் அகம்' என்னும் கட்டுரையில்,  "மாண்ட என் மனைவியொடு' என்று அமைந்திருக்க வேண்டிய பாடலின் (புறம்.191), மூன்றாவது வரி "மாண்ட என் மனைவியும்' என்று தவறுதலாக அமைந்துவிட்டது. வாசகர்கள் "மாண்ட என் மனைவியொடு' என்று திருத்தி வாசிக்கவும். சொற்றொடர் மாறியதால் கட்டுரையின் கருத்திலும் மாற்றம் ஏற்பட்டமைக்கு மிகவும் வருந்துகிறேன். 
-புலவர் வே.பதுமனார்

முழு கட்டுரையைப் படிக்க →