முகப்பு
தமிழ்மணி

பழமொழி நானூறு முன்றுறையரையனார்

அலைகள் உலவும் கடற்கரைச் சேர்ப்பனே!

Updated On : 9 அக்டோபர், 2022 at 5:28 PM
பகிர்:


நன்கு ஒன்று அறிபவர், நாழி கொடுப்பவர்க்கு
என்றும் உறுதியே சூழ்க! எறி திரை
சென்று உலாம் சேர்ப்ப! அது போல, நீர் போயும்,
ஒன்று இரண்டாம் வாணிகம் இல்.  (பாடல்: 275)


அலைகள் உலவும் கடற்கரைச் சேர்ப்பனே! தான் மட்டும் அனுபவிக்காமல் மற்றவர்க்குப் பகிர்ந்து கொடுத்து உண்பவர் அடையும் இன்பத்தை விடக் கடல் கடந்து வாணிகம் செய்து இரண்டு மடங்கு இலாபம் ஈட்டுவதால் கிடைக்கும் இன்பம் பெரிது இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.