வேதாரண்ய ஆலயத்தின் தல விருட்சமான புன்னை மரத்தின் காய்களில் பருப்பு இருக்காது.
நாகப்பட்டினம் ஆலய தல விருட்சமான மாமரத்தில் இரண்டு சுவையுடைய மாம்பழங்கள் பழுக்கின்றன.
திருவெண்காடு தல விருட்சமான வில்வமரத்தில் முட்கள் கிடையாது.
திருவடிசூலம் ஆலய வில்வமரத்தின் இலைகள் எட்டுப் பகுதிகளைக் கொண்ட கூட்டிலையாக காணப்படுகின்றன.
குன்றத்தூர் பொன்னியம்மன் கோயில் தல விருட்சம் இரண்டு மகிழ மரங்கள். ஒரு மரம் பூ மட்டுமே பூக்கும்! மற்றொரு மரம் பூக்காமலேயே காய்காய்க்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.