முகப்பு
உலகம்

வாசிம் அக்ரம் மீது துப்பாக்கிச் சூடு!

கராச்சியில், முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட், 2015 at 6:06 PM
பகிர்:

கராச்சியில், முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

கராச்சியில் இன்று, அடையாளம் தெரியாத நபரால் அவர் சுடப்பட்டார். தன் மீது நடந்த இந்தக் கொலை முயற்சியில் இருந்து அவர் தப்பிவிட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேஷனல் மைதானத்தில் இருந்து காரில் தன் வீட்டுக்கு அக்ரம் சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.  கொலை முயற்சிக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.