முகப்பு
உலகம்

கராச்சி ஹோட்டல் தீ விபத்து: 11 பேர் பலி!

கராச்சியின் புகழ்பெற்ற ரீஜென்ட் பிளாசா ஹோட்டலில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியாகினர்.

உலகம்

கராச்சி ஹோட்டல் தீ விபத்து: 11 பேர் பலி!

கராச்சியின் புகழ்பெற்ற ரீஜென்ட் பிளாசா ஹோட்டலில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியாகினர்.

Dinamani
Updated On : 24 ஜனவரி, 2024 at 6:51 PM
பகிர்:

கராச்சி: கராச்சியின் புகழ்பெற்ற ரீஜென்ட் பிளாசா ஹோட்டலில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியாகினர்.

கராச்சியின் சாரா ஐ பைசல் பகுதியில் அமைந்துள்ளது ரீஜென்ட் பிளாசா ஹோட்டல். இந்த ஹோட்டலின் சமையலறை பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ, ஹோட்டலின் ஆறு மாடிகளுக்கும் பரவியது. இந்த விபத்தில் 11 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர்.  

மூன்று தீயணைப்பு வாகனங்கள் போராடி தீயைஅணைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →