உலகம்

லிபிய கடற்கரையில் ஒதுங்கிய 104 அகதிகள் உடல்

ஆப்பிரிக்காவிலிருந்து கிரீஸ் நாட்டுக்கு சென்ற அகதிகள் படகு கவிழ்ந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 104 அகதிகளின் உடல் லிபிய நாட்டு கடற்கரையில் ஒதுங்கியுள்ளதாக

PTI

திரிபோலி: ஆப்பிரிக்காவிலிருந்து கிரீஸ் நாட்டுக்கு சென்ற அகதிகள் படகு கவிழ்ந்ததில் பலர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 104 அகதிகளின் உடல் லிபிய நாட்டு கடற்கரையில் ஒதுங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்பிரிக்காவிலிருந்து கிரீஸ் நாட்டுக்கு சுமார் 700 அகதிகள் ஒரு படகில் சென்றனர். இந்தப் படகு க்ரேட் என்ற தீவு அருகே சென்றபோது, கடலில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சிய நிலையில், 104 அகதிகளின் உடல் லிபிய நாட்டு கடற்கரையில் ஒதுங்கியுள்ளதாக அந்நாட்டு கடற்படை அதிகாரி அயூப் காசீம் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் தாயைப் பிரிந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ‘பிங்க்’ ரோந்து போலீஸாா்

புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அதிமுக தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்கள் சங்கம் வரவேற்பு

விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும்: புதிய கட்சியை தொடங்கி வைத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

SCROLL FOR NEXT