உலகம்

லண்டனில் நவாஸின் சொத்து குறித்து விசாரணை

DIN

பிரிட்டனில் நவாஸ் ஷெரீஃப் பெயரில் உள்ள சொத்துகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் லண் டன் வந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நவாஸ் ஷெரீஃப் குடும்பத்தினருக்கு பிரிட்டனில் உள்ள சொத்துகளின் விவரங்களை சேகரிக்கவும், ஊழல் வழக்கு தொடர்பாக சாட்சியங்கள் சேகரிக்கவும் அந்த அதிகாரிகள் பிரிட்டன் வந்துள்ளனர் என்று டான் நாளிதழ் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, தங்கள் வருகையை பிரிட்டன் அரசுக்கு பாகிஸ்தான் ஊழல் தடுப்பு ஆணையம் தெரியப்படுத்தியிருந்தது. நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவர் குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரிட்டனில் நடைபெறும் விசாரணைக்கு பிரிட்டன் அரசு உதவியும் ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT