உலகம்

தாலிபான்களுடன் துப்பாக்கிச் சண்டை: ஆப்கானில் 50 பேர் பலி 

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில் 50 பேர் பலினார்கள்.

IANS

காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில் 50 பேர் பலினார்கள்.

இதுபற்றி அரசாங்கத் தரப்பில் கூறப்படுவதாக சின்ஹுவா தொலைக்காட்சி கூறுவதாவது

தாலிபான் தீவிரவாதிகள் திங்கள்கிழமை இரவு அஸ்ரா மாவட்டம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நுழைந்த உடன் இந்த துப்பாக்கிச் சண்டை துவங்கியது.     

தீவிரவாதிகள் மாவட்டத்தின் மையப் பகுதியில் புகுந்தவுடன், நாங்கஹார் மாகாணத்தை ஒட்டிய   மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இந்தத் துப்பாக்கிச் சண்டையில் மரணமடைந்த ராணுவ வீரர்களின் உறுதியான எண்ணிக்கை குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்துவிட்டேன்; 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருந்தும் நடுவர்!

ஐடி துறை வீழ்ச்சி எதிரொலி: பங்குச் சந்தை 1% வரை சரிவு!

கஃபுள் பிரண்ட்லி அசத்தல் வசூல்!

எதிர்நீச்சல் -2 தொடரிலிருந்து விலகியது ஏன்? நடிகை கனிகா விளக்கம்

SCROLL FOR NEXT