உலகம்

வாடகைத் தாய்கள் மூலம் 13 குழந்தைகள்: ஜப்பானியருக்கு தாய்லாந்து நீதிமன்றம் அனுமதி

DIN

தாய்லாந்தில் வாடகைத் தாய்கள் மூலம் பெற்ற 13 குழந்தைகளையும் வளர்க்க, ஜப்பானியருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த பெரும் செல்வந்தரான மிட்சுடோகி (28), தனது சொத்துகளை அனுபவிப்பதற்காக ஏராளமான குழந்தைகளைப் பெற விரும்பியதாகவும், அதன் காரணமாக தாய்லாந்துக்கு வந்து 13 வாடகைத் தாய்கள் மூலம் தனது குழந்தைகளைப் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், ஒரே நேரத்தில் இத்தனை குழந்தைகளைப் பெற்றுச் செல்வதற்கு தன்னார்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 
இது தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கிலேயே நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT