முகப்பு
உலகம்

பாதிரியார்கள் போராட்டம்

கடவுளை முட்டாள்' என்று பிலிப்பின்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உண்ணாவிரதப் போராட்டம், சிறப்புப் பிரார்த்தனைகளை நடத்த அந்த நாட்டு கத்தோலிக்க பாதிரியார்கள் அழைப்பு 

Updated On : 10 ஜூலை, 2018 at 1:01 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM


கடவுளை முட்டாள்' என்று பிலிப்பின்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உண்ணாவிரதப் போராட்டம், சிறப்புப் பிரார்த்தனைகளை நடத்த அந்த நாட்டு கத்தோலிக்க பாதிரியார்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஆசியாவிலேயே மிக அதிக அளவில் கத்தேலிக்க கிறிஸ்துவர்களைக் கொண்ட பிலிப்பின்ஸ் நாட்டின் அதிபரான டுடேர்தே, கடவுளை முட்டாள் என்று கூறியதுடன், கடவுள் இருப்பதை நிரூபித்தால் பதவி விலகத் தயார் எனவும் சவால் விடுத்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.