முகப்பு
உலகம்

வடமேற்கு சீனாவில் கடுமையான நிலநடுக்கம் 

சீனாவின் வடமேற்குப் பகுதியில் ஞாயிறு காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:

பெய்ஜிங்: சீனாவின் வடமேற்குப் பகுதியில் ஞாயிறு காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

சீனாவின் வடமேற்கில் கிஜில்சு கிர்கீஸ் பகுதி அமைந்துள்ளது. இங்கு ஞாயிறன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.36 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி உள்ளது.

பூமியின் அடியில் 22 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது மையம் கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர் சேதங்கள் பற்றிய விவரங்கள் எதுவும் தெரிய வரவில்லை. 
 

முழு கட்டுரையைப் படிக்க →