உலகம்

சீனா: "தென் சீனக் கடலில் ஆக்கிரமிப்பு கூடாது'

DIN

"தென் சீனக் கடலில் எந்த நாடும் ராணுவ ஆக்கிரமிப்பு செய்வதை ஏற்க முடியாது' என்று சீனா தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சீன அரசின் முதன்மை நிர்வாகக் குழு உறுப்பினர் யாங் ஜியேசி, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோவுடன் இணைந்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது (படம்):
 தென் சீனக் கடல் பகுதியில் பயணம் மேற்கொள்வதற்கான உரிமை குறித்த அமெரிக்காவின் கருத்தை ஆதரிக்கிறோம். ஆனால், அதனைக் காரணம் காட்டி, எந்தவொரு நாடும் அந்தப் பகுதியில் ராணுவ ஆக்கிரமிப்பு செய்து, அந்தப் பகுதியை ராணுவமயமாக்குவதை ஏற்க முடியாது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT