உலகம்

இராக்கிலுள்ள ஈரான் தூதரகத்துக்கு தீவைப்பு

தினமணி

இராக்கின் பஸ்ரா நகரில், அடிப்படை வசதிகள் கோரி அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, அந்த நகரிலுள்ள ஈரான் தூதரகம் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
 அந்த நகரில், குடிநீர் மாசுபாட்டால் 30,000 பேருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதையடுத்து, பொதுமக்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறி, ஏராளமானோர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 12 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT