உலகம்

ஆப்கனில் கார் குண்டு தாக்‍குதல்: 95 பேர் படுகாயம்

ஆப்கனில் போலீஸ் குடியிருப்பு அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 95 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

DIN

ஆப்கனில் போலீஸ் குடியிருப்பு அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 95 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

ஆப்கன் தலைநகர் காபூலில் போலீஸ் குடியிருப்பு அருகே இன்று கார் குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் என 95 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தாலிபன் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரவி மோகன் இயக்கும் முதல் படம்: புரோமோ தேதி அறிவிப்பு!

ரூ. 30,000 கோடி சொத்தில் பங்கு வேண்டும்: கரிஷ்மா கபூரின் வாரிசுகள் வழக்கு!

சினிமா காதலி... த்ரிஷா!

சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: குடியரசு துணைத் தலைவராகிறார்!

படப்பிடிப்புக்கு முன்பே 70% பின்னணி இசையை முடித்த ஸ்பிரிட் படக்குழு!

SCROLL FOR NEXT