நியூசிலாந்தில் 2020 புத்தாண்டு பிறந்தது; மக்கள் உற்சாக கொண்டாட்டம்
2020 புத்தாண்டு நியூசிலாந்து நாட்டில் பிறந்ததை அடுத்து மக்கள் உற்சாக கொண்டாட்டி வருகின்றனர்.
2020 புத்தாண்டு நியூசிலாந்து நாட்டில் பிறந்ததை அடுத்து மக்கள் உற்சாக கொண்டாட்டி வருகின்றனர்.
2020ம் ஆனது இன்னும் சில மணி நேரங்களில் இந்தியாவில் பிறக்கவுள்ளது. நாட்டின் புவியியல் அமைப்பின்படி, 2020 புத்தாண்டு முதலாவதாக நியூசிலாந்தில் பிறந்தது.
இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்தின் ஆக்லாந்து தீவில் உள்ள மக்கள் வான வேடிக்கையுடன் புத்தாண்டினை வரவேற்றனர். மேலும், மக்கள் அனைவரும் இணைந்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.