ஐ.எஸ். கிராமத்தை மீட்டது குர்துப் படை
சிரியாவில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருந்த கடைசி கிராமமான பாக்ஹூஸை குர்துப் படையினர் மீட்டுள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியாவில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருந்த கடைசி கிராமமான பாக்ஹூஸை குர்துப் படையினர் மீட்டுள்ளதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ரமி அப்தெல் ரஹ்மான் கூறுகையில், யூப்ரடீஸ் பள்ளத்தாக்கில் உள்ள பாக்ஹூஸ் கிராமத்தை குர்துப் படையினர் கைப்பற்றியுள்ளனர். அங்கிருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட சுமார் 4,900 பேர் அந்த கிராமத்தை விட்டு வெளியேறினர் என்று தெரிவித்தார்.