முகப்பு
உலகம்

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

இந்தோனேஷியாவின் மொலுக்காஸ் கடல்பகுதியில் வியாழக்கிழமை இரவு 9.47 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:08 PM
பகிர்:

இந்தோனேஷியாவின் வடக்கு மலூகு கடல்பகுதியில் வியாழக்கிழமை இரவு 9.47 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 45 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.4-ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அச்சமடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சமடைந்தனர். மருத்துவமனைகளில் இருந்த நோயாளிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →