உலகம்

உலகப் பொருளாதாரம் குறித்த வட்ட மேசைக் கூட்டம்!

DIN


சீனத் தலைமை அமைச்சர் லீகெச்சியாங், உலக வங்கியின் இயக்குநர் மால்பாஸ், உலக நாணய நிதியத்தின் தலைமை இயக்குநர் கொல்ஜியேவா, உலக வர்த்தக அமைப்பின் துணைத் தலைமை இயக்குநர் வோல்பு, சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் தலைமை இயக்குநர் ரேட், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் தலைமைச் செயலாளர் குலியா, நிதி உறுதிநிலை வாரியத்தின் தலைவர் குவால்ஸ் ஆகியோருடன் பெய்ஜிங்கில் வட்ட மேசைக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

உலகப் பொருளாதாரத்தில் திறப்பு, நிதானம் மற்றும் உயர் தரமான வளர்ச்சியை முன்னேற்றுதல் என்பது இக்கூட்டத்தின் தலைப்பாகும்.

உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலமும் சமாளிப்பு நடவடிக்கைகளும், உலக மேலாண்மைத் துறையின் சீர்திருத்தத்தை விரைவுப்படுத்துதல் ஆகியவை இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

தகவல்: சீன ஊடகக் குழுமம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT