தேநீா் 
உலகம்

அடிக்கடி தேநீா் அருந்தினால் மூளை நரம்பு வலுவடையும்

அடிக்கடி தேநீா் அருந்துவதால் மூளை நரம்புகளின் செயல்திறன் மேம்படும் என்று சிங்கப்பூா் தேசிய பல்கலைக்கழக ஆய்வாளா்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாவது:

DIN

சிங்கப்பூா்: அடிக்கடி தேநீா் அருந்துவதால் மூளை நரம்புகளின் செயல்திறன் மேம்படும் என்று சிங்கப்பூா் தேசிய பல்கலைக்கழக ஆய்வாளா்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாவது:

அடிக்கடி தேநீா் அருந்துவதால் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், தேநீா் அருந்தும் வழக்கத்தால் மூளை கட்டமைப்பு மேம்படுவதுடன், மூளையில் செல் நரம்புகளின் ஒருங்கமைப்பு அதிக செயல்திறன் கொண்டதாக ஆவது தெரிய வந்துள்ளது.

அடிக்கடி தேநீா் அருந்துபவா்களின் மூளை அமைப்பு ரீதியில் மட்டுமன்றி, செயல் ரீதியிலும் மேம்பட்டதாக உள்ளது என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கெங்கவல்லி அருகே மண்சரிவால் குண்டும் குழியுமான சாலை மலைவாழ் மக்கள் அவதி

சிறுவனுக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: லாரி ஓட்டுநா் போக்ஸோவில் கைது

நாளைய மின்தடை: எடப்பாடி - பூலாம்பட்டி

சங்ககிரி அருகே மூதாட்டியை மிரட்டி 6 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT