சீன நன்கொடைப் பணியில் 12 கோடியே 60 லட்சம் தொண்டர்கள்!
செப்டம்பர் 5-ம் தேதி சீனாவின் 4-வது நன்கொடை தினமாகும்.
செப்டம்பர் 5-ம் தேதி சீனாவின் 4-வது நன்கொடை தினமாகும். புதிய புள்ளிவிவரங்களின்படி, சீனாவில் பதிவு செய்யப்பட்டுள்ள நன்கொடையாளர்களின் எண்ணிக்கை சுமார் 12 கோடியே 60 லட்சமாகும். நன்கொடை அமைப்புகளின் எண்ணிக்கை 5511 ஆகும்.
இந்த ஆண்டின் முற்பாதியில், சீனாவில் இணைய வழியாக மட்டும் 180 கோடி யுவான் (ரூ.1800 கோடி) நன்கொடை பெறப்பட்டது. நன்கொடை வழங்குவதில் 80 மற்றும் 90-களுக்குப் பிறகு பிறந்தவர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.