சீனாவில் சமீபத்தில் நடைபெற்ற இயந்திர மனிதர்கள் மாநாட்டில் இடம்பெற்ற ஒரு மாதிரி.. 
உலகம்

சீனாவில் நடைபெற்ற உலக இயந்திர மனிதர்கள் மாநாடு!

2019-ம் ஆண்டுக்கான உலக இயந்திர மனிதர் மாநாடு அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்றது.

DIN

2019-ம் ஆண்டுக்கான உலக இயந்திர மனிதர்கள் (ரோபோ) மாநாடு மற்றும் கண்காட்சி சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் சமீபத்தில் நடைபெற்றது. 180க்கும் மேலான தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 700 சிறந்த இயந்திர மனிதர் தயாரிப்புகள் இதில் இடம்பெற்றன. பெரும்திரளான பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு கண்காட்சியில் இடம்பெற்ற மாதிரிகளைப் பார்த்து ரசித்தனர்.

இதோ சில இயந்திர மனிதர்கள் (ரோபோ) மாதிரிகள்..

தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுத் திருப்பம்... அங்கிதா ஷர்மா!

சேலை சோலை.... அனன்யா நாகெல்லா

கமகம... சைத்ரா ஆச்சார்!

மேகம் அல்ல... பேர்லே மானே

திருநள்ளாறு கோயிலில் பல்லாயிரக்கணக்கானோா் தரிசனம்

SCROLL FOR NEXT