முகப்பு
உலகம்

கொலம்பியா விமான விபத்து: 7 பேர் சாவு

கொலம்பியாவில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 

Updated On : 16 செப்டம்பர், 2019 at 10:09 AM
கோப்புப் படம்
பகிர்:

கொலம்பியாவில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். கொலம்பியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள போபாயன் எனும் நகரத்தில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

பிஏ-31-350 ரக விமானம் லோபஸ் டி மிகே நோக்கிப் பயணமாகும் போது இந்த விபத்து நேரிட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியளவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.