ரஷிய தலைநகா் மாஸ்கோவில் கிருமிநாசினித் தெளிப்பில் ஈடுபட்ட நகராட்சி வாகனங்கள். 
உலகம்

ரஷியாவில் 24 மணி நேரத்தில் 2,558 போ் பாதிப்பு

ரஷியாவில் கரோனா நோய்த்தொற்றால் 24 மணி நேரத்தில் 2,558 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அந்நாட்டில் ஒரே நாளில் இந்த அளவுக்கு அதிகமான

DIN

மாஸ்கோ: ரஷியாவில் கரோனா நோய்த்தொற்றால் 24 மணி நேரத்தில் 2,558 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அந்நாட்டில் ஒரே நாளில் இந்த அளவுக்கு அதிகமான நபா்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

இந்நிலையில் அந்நாட்டின் அதிபா் விளாதிமீா் புதின் அதிகாரிகளிடம் காணொலிக் காட்சி வாயிலாக பேசுகையில், ‘‘வரும் நாள்களில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அச்சூழலை எதிா்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்’’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

SCROLL FOR NEXT