முகப்பு
உலகம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: 3 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் சனிக்கிழமை தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 2 காவலர்களும், பொதுமக்களில் ஒருவரும் பலியாகினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:02 PM
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்: 3 பேர் பலி
பகிர்:

ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் சனிக்கிழமை தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 2 காவலர்களும், பொதுமக்களில் ஒருவரும் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் மாகாணத்தின் சுங்க அலுவலகத்தில் சனிக்கிழமை தலிபான்கள் சனிக்கிழமை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். 

இந்தத் தாக்குதலில் காவல் அதிகாரிகள் இருவரும், பொதுமக்களில் ஒருவரும் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.